மண்டைதீவில் 33 மில்லியன் ரூபா செலவில் நவீன வடிவில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வரும் -பிரதேச வைத்தியசாலையின் பணிகள் மிக விரைவில் நிறைவுபெறவுள்ளதாகவும்-வருட நடுப்பகுதியில் இவ்வைத்தியசாலை மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் வைத்தியசாலை அமைந்திருந்த இடத்திலேயே இந்த புதிய வைத்தியசாலையும் அமைக்கப்பட்டு வருவதாகவும் இந்த பிரதேச வைத்தியசாலை செயல்ப்படத் தொடங்கும் பட்சத்தில் மண்டைதீவு-அல்லைப்பிட்டி மக்கள் பெரிதும் பயன் அடைவர் என்று மேலும் நம்பப்படுகின்றது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்