முண்ணூறு நாள் சுமந்து முழுமனதாய் வளர்த்து கண்ணினை இமை காப்பது போல் காத்திருந்த தாயே தங்களின் நினைவுகளை நினைத்து நினைத்து நீங்காத. நினைவுகளுடன் தங்களின் ஆத்மா சாந்திக்காய் உங்கள் மனம் நிறைந்த முருகப்பெருமானின் அருளை நாடி நிற்கின்றோம் . என்றும் பக்தியுடன் உங்கள் !!!
பிள்ளைகள் மருமக்கள் பேரபிள்ளைகள்…………..
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்