• ஜனவரி 2014
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,208 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு சிவலிங்கப்பிள்ளை தனபால சிவரஞ்சிதன்(தனிபாலு ) அவர்கள் …

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட திரு  சிவலிங்கப்பிள்ளை  சிவரஞ்சிதன்(தனிபாலு ) இன்று (30.01.2014) காலமானார்  என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .

sivaranchan

மரண அறிவித்தல் நீக்கிலாப்பிள்ளை செல்வரெத்தினம் அவர்கள்…

nikkilaasமண்டைத்தீவைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை செல்வரெத்தினம் கடந்த 27.01.2014 திங்கட்கிழமை காலமானார். Continue reading

எண் 9இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – செவ்வாய் (Mars)

எண் 9இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – செவ்வாய் (Mars)

* பிறப்பு எண் ?   * விதி எண்  (கூட்டு எண்) ?

9Marsஇயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். Continue reading

எண் 8இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – சனி (saturn)

எண் 8இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – சனி (saturn)

8saturnமனிதர்கள் எப்போதும் இன்பத்தையே தேடி ஓடுகிறார்கள். “சுவையாக இருக்கிறது” என்று அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுவிட்டு, அதன் பின்பு செரிமாணம் ஆகாமல், வயிறு சரியில்லை, சர்க்கரை நிலை உடம்பில் ஏறிவிட்டது என்று தவிப்பவர்கள்தான் இன்றைய உலகில் அதிகம்! அரிய நெல்லிக்கனியானது சாப்பிடும்போது கசக்கும். ஆனால் சாப்பிட்ட பின்பு மிகவும் இனிக்கும். மேலும் உடலின் ஆரோக்கியத்திற்கும் இந்தக் கனி மிகவும் சிறந்தது! Continue reading

31 வது நாள் நினைவஞ்சலி

amarar vai .thiyakamoorthi

Continue reading

பழங்களை சாப்பிடுவதன் மூலம்! என்ன பலன் யோசிப்போமா ???

news_5102பழங்களை சாப்பிடுவதன் மூலம் இதயத்திற்கு உற்சாகமும், மனதுக்கு புத்துணர்வும் நமக்கு கிடைக்கின்றன.மேலும் பழங்களில் எண்ணற்ற மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன, அந்த வகையில் பழங்களில் அடங்கியுள்ள சில மருத்துவ குணங்களை பார்க்கலாம்.மாம்பழம் ரத்த அழுத்தம் சீராக்கும் இந்த பழத்தினை குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. Continue reading

விழித்துக் கொள்

pizap-com13580087163531நம்பிக்கையை இழந்துவிடாதே.    பாதை கத்தி முனையில் நடப்பதைப் போல  மிகவும் கடினமானது தான்.  எனினும்  எழுந்திரு.  விழித்துக் கொள்.  மனம்  தளராதே.  நீ அடையவேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

பிறப்பு எண் விதி எண்களின் குணாதிசயங்கள், பற்றிய ஆய்வு உங்களுக்காக… 6+7!!!

எண் 6இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – சுக்கிரன் (Venus)

* பிறப்பு எண் ?   * விதி எண்  (கூட்டு எண்) ?

 6Venus-realஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே  நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். Continue reading

எண் 5இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – புதன் (Mercury)…

* பிறப்பு எண் ?   * விதி எண்  (கூட்டு எண்)

5Mercuryஇந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலு பெற்று இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். Continue reading

பிறப்பு எண் விதி எண்களின் குணாதிசயங்கள், பற்றிய ஆய்வு உங்களுக்காக… 1+4!!!

எண்கணிதம்

எண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – சூரியன் (Sun)   

pannai 05எல்லா எண்களுக்கும் இந்த முதலாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். Continue reading