• திசெம்பர் 2013
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,231,645 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு அன்பனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பாடல் !!!

அல்சர் எனப்படும் குடற் புண்ணால் அவதிப்படுகின்றீர்களா???

 

‘அல்சர்’ எனப்படும் குடல் புண்ணால் பலரும் அவதிப்பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவாவதாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுவதுதான் ‘அல்சர்’ எனப்படுகிறது.

இதனால், சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும். Continue reading

மரண அறிவித்தல் திரு ஆறுமுகம் தர்மசீலன் அவர்கள்…

 திரு ஆறுமுகம் தர்மசீலன் அவர்கள்

மலர்வு : 20 பெப்ரவரி 1950 — உதிர்வு : 18 டிசெம்பர் 2013

tharmaseelan

  யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தர்மசீலன் அவர்கள் 18-12-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தவச்செல்வன்(லண்டன்), உதயசீலன்(இந்தியா), ரதீஸ்வரன்(இலங்கை), தவச்செல்வி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், கணேசமூர்த்தி, சிவபாலசுந்தரம், மற்றும் சந்திரவதனா, குலசேகரம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், கந்தசாமி, மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், Continue reading

நடராஜா ஞானலிங்கம், ஈராண்டு நினைவாக !

Mandaitivu Gnana

பிறப்பு                                                                              இறப்பு

09.05.1935                                                                          04.12.2011

நடராஜா ஞானலிங்கம்

ஈராண்டு சென்றதையா அப்பரே உம்மைப் பிரிந்து

காற்றாய்  கலந்து  கைலாயம் சென்றதேனோ

சிட்டாய் பறந்து சிவலோகம் சென்றதேனோ  Continue reading

அமரர் செல்லத்தம்பி தருமராசா அவர்களின் 2 வது சிராத்ததினம்…

DSC08778 copyமண்டைதீவு 2 ம் வட்டாரத்தைச் சேர்ந்த  அமரர் செல்லத்தம்பி தருமராசா அவர்களின்  2ம் சிராத்ததினம்  5.12.2013 . வியாழக்கிழமை  அவரது அறிவகம் இல்லத்தில் நடைபெற்றது . அதன் புகைப்படப்பிரதிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது உங்களுக்காக !!!  Continue reading

ஆசை…

laampuஆசை என்ற ஒன்று இருக்கிறது.அது மனிதர்களை ஆட்டிப் படை க்கிறது. .ஆணோ,பெண்ணோ ஒருவரையும் அது விட்டு வைப்பதில்லை.ஒரு பொருளின் மீது ஆசை உண்டாகிறது.அது உடனே கிடைத்து விட்டால் பிரச்சினை இல்லை.ஆசைப்பட்டது கிடைக்காது என்றால் பிரச்சினை இல்லை.கிடைக்கும்,ஆனால் கிடைக்க மாட்டேன் Continue reading