• திசெம்பர் 2013
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,765 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் செல்வநாயகம் அருந்தவச்செல்வி அவர்கள்!!!

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவை பிறப்பிடமாகவும்  இந்தியாவை  வசிப்பிடமாகவும்  வாழ்ந்து வந்த  திருமதி செல்வநாயகம் அருந்தவச்செல்வி அவர்கள் இன்று 31.12. 2013 (செவ்வாய்க்கிழமை ) இறைவன் பாதம் சரணடைந்தார் . இந்த  அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும்  அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம் .
தகவல்
மண்டைதீவு மகன்