நேற்றைய தினம் யாழில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து மண்டைதீவு துண்டிக்கப்படும் அபாய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அதாவது யாழ்ப்பாணத்தையும் மண்டைதீவையும் இணைக்கும் ஒரேயொரு தரைப் பாதையான மண்டைதீவு பிரதான வீதி கடல் நீருடன் இணைந்துள்ளது . பாரியளவு சேதமடைந்திருக்கும் இவ் வீதியின் போக்குவரத்துத் தற்போது மிகவும் மோசமடைந்திருக்கின்றது,
எனவே வெகுவிரைவில் இவ் வீதி புனரமைக்கப்படாது விடின் யாழ்ப்பாணத்திலிருந்து மண்டைதீவு துண்டிக்கப்பட்டும் அபாய நிலை தோற்றுவிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்