26.12.2013



An: mandatheevu
Von: | Ratnasabapathy Yoganathan (yoga4@hotmail.fr). |
Gesendet: | Donnerstag, 26. Dezember 2013 18:27:11 |
An: | mandatheevu (mandativu@hotmail.com) |
வணக்கம்
மண்டைதீவு CH இணையத்தள இயக்குனர்
அவர்கட்கு..
ஐந்தாவது ஆண்டில் கால்பதித்து வெற்றிநடைபோடும் மண்டைதீவு CH இணையத்தளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்கள் பணி மென்மேலும் வளர்ச்சி பெற எம் பெருமான் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் திருவருளும் வேப்பந்திடல் முத்துமாரியம்மனின் திருவருளும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி.
உங்கள் பணிதொடர வாழ்த்தும்
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
பிரான்ஸ்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்