எடுத்த பணிகள் அனைத்தும் முடித்து மேலும் பணி செய்யும் ஆவலுடன் இருக்கும் வேளையில் மக்களின் தொடர்பங்களிப்பு இன்றியநிலையில் நான்கு, ஐந்து, பங்காளர்களின் பங்களிப்போடு தொடர்பணி புரியும் மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் தனது பணிகளை ஐந்தாவது அகவையிலும் தொடர்கின்றது, அதனால் உங்கள் ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றது.
நன்றியுடன் உங்கள் மக்களின் நலம் கருதும் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்