திரு ஆறுமுகம் தர்மசீலன் அவர்கள்
மலர்வு : 20 பெப்ரவரி 1950 — உதிர்வு : 18 டிசெம்பர் 2013
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தர்மசீலன் அவர்கள் 18-12-2013 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தவச்செல்வன்(லண்டன்), உதயசீலன்(இந்தியா), ரதீஸ்வரன்(இலங்கை), தவச்செல்வி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், கணேசமூர்த்தி, சிவபாலசுந்தரம், மற்றும் சந்திரவதனா, குலசேகரம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், கந்தசாமி, மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சொர்ணம்மா, பரமேஸ்வரி, பூபதி, சற்குணபாலதேவி, சிவசுப்பிரமணியம், யோகநாயகி, மங்கையற்கரசி, தங்கநாச்சி, ஸ்ரீதேவி, கனகராசா, இராசலெட்சுமி, இராசலிங்கம், கோமதி, பத்மாவதி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷினி, புவனேஸ்வரி, கோபிகா, பாலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யுஜீவன், சஞ்சீவன், ஹரிசன், ஸ்ரீஹரிஸ், ரட்சிதா, சஷ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-12-2013 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சி திருநகர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் தர்ஷினி
தொடர்புகளுக்கு
செல்வன்(மகன்) — பிரித்தானியா தொலைபேசி: +44147449146 செல்லிடப்பேசி: +447445315118
உதயசீலன்(மகன்) — இந்தியா செல்லிடப்பேசி: +918489954323
ரதீஸ்வரன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94778312674
ஜெகன்(மருமகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94778202473
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்