திரு ஆறுமுகம் தர்மசீலன் அவர்கள்
மலர்வு : 20 பெப்ரவரி 1950 — உதிர்வு : 18 டிசெம்பர் 2013
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தர்மசீலன் அவர்கள் 18-12-2013 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தவச்செல்வன்(லண்டன்), உதயசீலன்(இந்தியா), ரதீஸ்வரன்(இலங்கை), தவச்செல்வி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், கணேசமூர்த்தி, சிவபாலசுந்தரம், மற்றும் சந்திரவதனா, குலசேகரம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், கந்தசாமி, மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »