மண்டைதீவு 7 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கு கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தம்பிஐயா பவளம்மா அவர்கள் இன்று 18. 11. 2013. திங்கட்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா யோகம்மா ஆகியோரின் அன்பு மகளும் , காலம் சென்றவர்களான சுப்பிரமணியம் முத்தம்மா ஆகியோரின் மருமகளும் ஆவர், காலம் சென்றவர்களான இரத்தினம் , அன்னம்மா ஆகியோரின் சகோதரியும் , காலம் சென்ற திருநடராஜா ,மற்றும் கண்னிகா பரமேஸ்வரி , காலம் சென்ற சிவபூசனி , மற்றும் மசூர்தாஸ் , தேவராணி ,மதியழகன் (லண்டன் ) தயாநிதி (லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அறியத்தருகின்றோம் , அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :-
கண்னிகா பரமேஸ்வரி- 0094 75 0415758.
மசூர்தாஸ்- 0094 77 7066160.
தேவராணி – 0094 77 1172789.
மதியழகன் – 0044 78 70703078.
தயாநிதி – 0044 203 6593927.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்