திருமதி சிங்கராயர் அருளம்மா |
மண்ணில் : 5 மே 1925 — விண்ணில் : 10 நவம்பர் 2013 |
|
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் அருளம்மா அவர்கள் 10-11-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மடுத்தீன் வரோணிக்கா தம்பதிகளின் அன்பு மகளும், மடுத்தீன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,மடுத்தீன் சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும், |
|
அன்ரனி பெர்னாண்டோ(ஜேர்மனி), அருளானந்தம்(கிளி- பிரான்ஸ்), டோமினிக்கம்மா(இலங்கை), சூசைதாஸ்(லண்டன்), யேசுதாஸ்(பிரான்ஸ்), மரியதாஸ்(லண்டன்), அல்போன்ஸ்(பிரான்ஸ்), றோகினி(லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மணுவற்பிள்ளை, தொம்மைப்பிள்ளை, அன்னம்மா, சுவாமிநாதர், திரேசம்மா, மற்றும் சவரிமுத்து, பாவிலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனக்குலெற்றா, மரியகொறற்றி, வில்சன், மரியபத்மினி, வசந்தமாலை, கஸ்தூரி, ஜெனோவா, உதயம் லெம்பேட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனெற், அஜித், அன்றூ, அருட்செல்வி, அருன்ராஜ், சியாமளா, றொபின்-சிந்து, பிரிசாந்தி, றொபேட்- இகத்திரினா, றொகான்-சோணா, ஜீன் அனஸ்ரிக்கா- சதீஸ்குமார், டானி, ஜெவ்றி, ஜெய்சன், அனீஸ், பஸ்ரியன், செபஸ்ரியன், றொஸ்னி ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,
நேகா, ஷனன், லெனாட் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
நிகழ்வுகள் |
பார்வைக்கு |
திகதி: |
திங்கட்கிழமை 18/11/2013, 08:30 மு.ப — 09:30 மு.ப |
முகவரி: |
Maison Funéraire de Gonesse Av. Du Maréchal Juin, 95500 Gonesse  |
திருப்பலி |
திகதி: |
திங்கட்கிழமை 18/11/2013, 10:00 மு.ப |
முகவரி: |
Eglise Sainte – Genevieve 22, Rue Colonel Fabien, 9540 Garges Les Gonesse  |
நல்லடக்கம் |
திகதி: |
திங்கட்கிழமை 18/11/2013, 11:30 மு.ப |
முகவரி: |
1, Rue Hippolyte Bossin, Cimetière Communal 95140 Garges Les Gonesse  |
|
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்