• நவம்பர் 2013
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,206 hits
  • சகோதர இணையங்கள்

அமரர் சிவராசா அபிலாஷ் அவர்களின் முதலாவது சிராத்ததினம்….

Posted on 07 novembre 2013.

IMG_0003

அல்லைப்பிட்டியில் கடந்த வருடம் அகால மரணமான-அமரர் சிவராசா(ரமணன் )அபிலாஸின் முதலாம் ஆண்டு நினைவுதினம்-04-11-2013 அன்று அல்லைப்பிட்டியில் நினைவுகூரப்பட்டது.அன்றைய தினம் காலை-அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அபிலாஸின் கல்லறைக்கு சென்ற-அவரின் தந்தையார் சிவராசா  மற்றும் அபிலாஸின் தாயார்-சகோதரிகள்-மற்றும் உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அன்னாரின் இல்லத்திலும் விசேட பிரார்த்தனை நிகழ்வுநடைபெற்றதாக-எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

அமரர் சிவராசா அபிலாஸ் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவனை உருகி வேண்டிநிற்கின்றோம்.

IMG_0005 IMG_0008 IMG_0009 IMG_0011 IMG_0010
நன்றி.

அல்லையூர் இணையம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: