Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்…
ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?
ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.
பெண்: நீ என்னை விரும்புகிறாயா?
ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !
பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?
ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்! Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 7 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கு கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தம்பிஐயா பவளம்மா அவர்கள் இன்று 18. 11. 2013. திங்கட்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா யோகம்மா ஆகியோரின் அன்பு மகளும் , காலம் சென்றவர்களான சுப்பிரமணியம் முத்தம்மா ஆகியோரின் மருமகளும் ஆவர், காலம் சென்றவர்களான இரத்தினம் , அன்னம்மா ஆகியோரின் சகோதரியும் , Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
திருமதி சிங்கராயர் அருளம்மா![]() |
மண்ணில் : 5 மே 1925 — விண்ணில் : 10 நவம்பர் 2013 |
|
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வாழ்விடமாகவும் கொண்டிருந்த,அமர்கள் கணபதிப்பிள்ளை இராசரத்தினம் மற்றும் அவரது துணைவியார் திருமதி இராசரத்தினம் மகேஸ்வரி ஆகியோரின் மறக்கமுடியாத நிழலாடும் நினைவுகளை அவர்களது பேரப்பிள்ளைகளும்-அல்லையூர் இணையமும் இணைந்து நினைவுகூர்ந்து நிற்கின்றனர்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவில் கோயில் கொண்டுள்ள தில்லை நடேசப்பெருமானுக்கு நாளை (15. 11. 2013.) வெள்ளிக்கிழமை பாலஸ்தாபனம் நடைபெறவுள்ளது. அதற்க்கான முன்னேற்பாட்டு பூசைகள் நடைபெற்றுவருகின்றன அதில் இருந்து சில புகைப்படப்பிரதிகள் உங்களுக்காக….. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு வேப்பந்திடல்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்தில் ஐந்து நாட்களாக கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக நடைபெற்று இன்று (09. 11. 2013) சனிக்கிழமை பாறனைப் பூசைகள் இடம் பெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, அந்த நிகழ்வுகளில் எடுக்கப்பெற்ற சில புகைப்படப்பிரதிகள் உங்களுக்காக….
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »