மண்டைதீவு எஸ் . சதானந்தன் உமா (ராசா) தம்பதிகளின் அன்பு மகள் அக்சயா அவர்கள் (31. 10. 2013.) இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். அவரை அப்பா அம்மா மற்றும் உறவினர்களுடன் மண்டைதீவு இணையமும் இணைந்து பல கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றோம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்