நம் தேசத்தை ஆண்ட (போத்துக்கேயர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயர்) என பல்வகைப்பட்டவர்களுக்கும் அருள் பாலித்த கண்ணகை அம்மன் (மாதாச்சி) மண்டைதீவு மண்ணின் புகழ் காக்க மணல் பூத்து மண்ணைக்காத்த நாயகியின் ஆலயத்தை புரனமைத்து மேன்படுத்த.
ஆலைய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கிணங்க ஆரம்ப புரனமைப்பு வேலைகளிற்கு புலம்பெயர்ந்து வாழும் மண்டைதீவு மக்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நிதி உதவி செய்ய முன்வந்தவர்களின் விபரங்கள் பின்வருமாறு …..
1;- தேவ சீலன் .- 1,00,000. ரூபா (சுவிஸ்)
2:- இந்திரன் .- 1,00,000. ரூபா (லண்டன்)
3:-சுதா. – 1,50,000. ரூபா (லண்டன்)
4:- மேனன்.- 1,00,000. ரூபா (டென்மார்க்)
5 :-மாலா .-55.000.ரூபா (சுவிஸ்)
6 :- சிவராசா.-25.000.ரூபா (மண்டைதீவு)
7 :-தி. றஜித்.- 50.000. ரூபா (சுவிஸ்)
8:- ராகவன்.- 50.000. ரூபா (சுவிஸ்)
9 :- சத்தியமூர்த்தி.- 30.000. +47.000, =77.000.ரூபா (ஜெர்மனி)
இவர்களுடன் இணைந்து சுவிஸ் வாழ் சிவ ஸ்ரீகுமாரன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நிதியுதவி செய்ய முன்வந்தோர் விபரம் பின்வருமாறு.
1:-ஜெயகுமாரன்:- -25.000. ரூபா (சுவிஸ்)
2 :-ஸ்ரீ ரவீந்திரராசா.-25.000. ரூபா (பிரான்ஸ்)
3:- சந்திரகாந்தன்._25.000. ரூபா (சுவிஸ்)
4:- மகேந்திரராசா .- 5.000. ரூபா (சுவிஸ்)
5:- இளங்கோ.- 100 . sfr (சுவிஸ்)
6 :- புவனேஸ்வரன் சந்திரலதா.-100.sfr (சுவிஸ்)
7 :- அருள்மொழி.- 100.sfr (சுவிஸ்)
8:- ஆதவன், அபிநயா.- 100.sfr (சுவிஸ்)
இரண்டாம் இணைப்பு
9;- சே. ஜெயதரன்- – – 1,00.000 ரூபா(சுவிஸ்)
10;- ச. திருவருட்ருபன்–25.000 ரூபா(லண்டன்)
மூன்றாம் இணைப்பு
ஐயாத்துரை கமலநாதன் ***************200.. சுவிஸ் பிராங்
லிங்கப்பிள்ளை கிருபாகரன் ************100.சுவிஸ் பிராங்
அன்னலிங்கம் விக்கினேஸ்வரன் ******100.சுவிஸ் பிராங்
பொன்னுத்துரை செல்வந்தன் **********100.சுவிஸ் பிராங்
தவக்குமார் ஸ்ரீகௌரி *******************200.சுவிஸ் பிராங்
.
தருமலிங்கம் பிரேமகாந்தன்************100.சுவிஸ் பிராங்
இராசலிங்கம் பாலமுருகன் ************100.சுவிஸ் பிராங்
ஞானலிங்கம் பகீரதன் *****************30.000.ரூபா (சுவிஸ்)
சிற்றம்பலம் ஜெயசிங்கம் *************60.000.ரூபா
திருவேணி சதீஸ்குமார் ***************20.000. ரூபா
சிவகுருநாதன் யகுலநாதன் ***********10.000. ரூபா
உருத்திரகுமார் சாந்தி ******************10.000.ரூபா
நடனசாபாபதி ஜலந்திரன்—————————200Sfr
சிற்றம்பலம் ஸ்ரீ கோபால்****************20.000 ரூபா(டென்மார்க்)
தொடரும் நிதிகள்
பெயர் சொல்ல விரும்பாத அன்பன் கனடா 500. கனேடியன் டாலர்
.இ, வரதன் 20.000 ரூபா,
எஸ் சோமசுந்தரம் கனடா 200.கனடியன் டாலர்
, கு தவசீலன் (பாபு) 100.கனேடியன் டாலர்
வ. தயாகரன் 100.கனடியன் டாலர்,
சி, அகிலன்(ஜேர்மனி) 50.ஐரோ
ஐந்தாம் இணைப்பு.
கந்தசாமி முகிலன் ;– 500,கனடா டொலர்,
நாகராசா லிங்கதாசன்(ஜெர்மனி) ;– 50,000. இலங்கை ரூபா.
இவர்களுடன் இணைந்து மீண்டும் தங்களின் உதவிகள் மேலும் வழங்கியுள்ள அன்பர்கள். தேவராசா தேவசீலன்;–1,00.000. இலங்கை ரூபா,(சுவிஸ்).
புண்ணியகாந்தன் சுதா;–1,00.000.இலங்கை ரூபா.(லண்டன்).
மற்றும் பெயர் குறிப்பிட மறுக்கும் கண்ணகை அம்மனின் அடியார் ஒருவர் லண்டனில் இருந்து 1,00.000.இலங்கை ரூபா….என்பதையும் ஐந்தாம் இணைப்பில் இணைத்துக்கொள்கிறோம்.
ஆறாம் இணைப்பாக மென்மேலும் நிதி வழங்கியவர்களின் பெயர்களை இணைத்துக்கொண்டுள்ளோம்
தேவராசா தேவசீலன்………………….1,00.000 இலங்கை ரூபா(சுவிஸ்)
சிவலிங்கம் மலா………………………….50.000இலங்கை ரூபா(சுவிஸ்)
தேவராசா தேவமேனன்………………….20.000இலங்கை ரூபா(டென்மார்க்)
செல்லையா இந்திரன்………………….1,00.000இலங்கை ரூபா(லண்டன்)
புன்னியகந்தன் சுதாகரன்…………………25.000இலங்கை ரூபா(லண்டன்)
தேவராசா கவி………………………………50.000இலங்கை ரூபா(லண்டன்)
இதுவரை உதவி நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில் வருகிற தைமாதம் மாதாச்சி அம்மனுக்கு கும்பாவிசேகம் நடைபெற இருக்கின்றது அதற்கும் அம்மன் அடியார்கள் நிதியுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் கண்ணகை அம்மனின் ( மாதாச்சி) அரும்பெரும் புகழ்காக்க அனைவரும் முன்வந்து நிதியுதவி செய்யவேண்டும் என்று உங்களை அழைக்கின்றனர்.
சாம்பலோடை கண்ணகை அம்மன் பரிபாலன சபையினர்.
Filed under: Allgemeines |
meanan not live swiss. he’s live denmark.