சுவிஸ் லுசர்ன் மாவட்டத்தின் எபிகோன் நகரத்தில் நடைபெற்ற கலைவாணி விழாவில் தீவக ஆசிரியையின் வழிநடத்தலில் நம் மண்டைதீவு மண்ணின் மழலைகளும் பங்கு பற்றியமையும் பல பெற்றோரின் பாராட்டுக்களை தட்டிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
Filed under: Allgemeines | Leave a comment »