மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த யாழ் ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராசா ஊஷாந்தன் அவர்கள் நேற்று (செவ்வாய்கிழமை) 08.10.2013. அன்று சிவபதம் அடைந்து விட்டார் அன்னாரின் இமக்கிரியைகள் இன்று புதன் கிழமை நடைபெற்றன என தகவல் தெரிவிக்கின்றன, அன்னார் காலம் சென்ற முத்துராசா மகேந்திரராணி (மண்டைதீவு ) அவர்களின் அன்பு மகனும், மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த காலம் சென்ற செல்வநாயகம் நித்தியலட்சுமி அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.மற்றும் காலம் சென்ற செல்வராணி (ராணி) , விஜியராணி (விஜயா) வவுனியா ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார். மிகுதி விபரங்கள் பின்னர் கிடைத்தால் அறிவிக்கப்படும் என்பதோடு இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் மண்டைதீவு இணையம் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்