மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த யாழ் ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராசா ஊஷாந்தன் அவர்கள் நேற்று (செவ்வாய்கிழமை) 08.10.2013. அன்று சிவபதம் அடைந்து விட்டார் அன்னாரின் இமக்கிரியைகள் இன்று புதன் கிழமை நடைபெற்றன என தகவல் தெரிவிக்கின்றன, அன்னார் காலம் சென்ற முத்துராசா மகேந்திரராணி (மண்டைதீவு ) அவர்களின் அன்பு மகனும், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »