மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த திரு அப்பாத்துரை விமலநாதன் அவர்கள் கடந்த சனிக்கிழமை (28 .09.2013) அன்று சிவபதம் அடைந்துவிட்டார். அன்னார் கமலாதேவி அவர்களின் அன்புக்கணவரும், காலம் சென்ற ஆரணி அவர்களின் அன்புத்தந்தையும் ஆவார், இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல் மண்டைதீவு இணையம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்