• ஒக்ரோபர் 2013
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,251,338 hits
 • சகோதர இணையங்கள்

பொறுமை & சகிப்புத்தன்மை. புன்னகை.(அனுபவ மொழிகள்)

1. கொடுப்பது என்பது சிறந்த, உயர்ந்த பண்பாகும்.

மன்னிக்கும் பண்புடன் இணையும்போதுதான் அது

முழுமை அடைகிறது.

–  2. ஒவ்வொரு நொடியும் படைப்பதற்கான நொடியே.

அதை வீணாக்க வேண்டாம். –

——————————————

–  3. பொறுமையும் சகிப்புத்தன்மையும் ஆற்றல்கள்.

அவற்றை இழக்க வேண்டாம். –

———————————————

4. இந்த உலகத்தில் இந்தக் கண்கள் பார்க்க இழந்ததைத்

திரும்பப் பார்க்கப் போவதில்லை.

ஆகையால் மிகச் சிறந்தவற்றையே செய்யுங்கள்.

நாம் புன்னகை என்ற உடையை அணிய வேண்டும்.

அதைப் பாதுகாக்க – நம் ஆத்மா நல்ல குணங்கள் என்ற உடையை அணிய

வேண்டும். — வெற்றி அடைய சிறந்த வழிகளாக எளிமையையும் கடின உழைப்பையும்- ஏற்றுக் கொள்ளுங்கள். –

எல்லா வகையான வலிகளைத் தீர்க்கவும் எல்லாவிதமான

காயங்களைக் குணப்படுத்தவும், மிகச் சிறந்த மருத்துவர்கள் –

காலம், பொறுமை மற்றும் இயற்கை. –   பொறுப்புள்ள, எளிமையான, நேர்மையான கடின

உழைப்பாளிகளைக் கடவுள் மதிக்கின்றார். ஏனெனில்

அவர்கள்தான் உலகில் அவருடைய மிகச் சிறந்த படைப்பு என்று கடவுள் கருதுகிறார்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: