அன்பென்னும் சொல்லெடுத்து அகம் மகிழ உருவெடுத்து ஆனந்தமாய் அரவணைத்து ஆசிகள் பல உரைத்து அமுதமாய் வாழ்ந்த அன்னையே., ஆண்டு ஒன்று நகர்ந்தபோதும் நம் நினைவலையில் அகலாது என்றென்றும் நீங்கள் எம்முடன்…
உறவுகளோடு நாமும் ஆத்ம சாந்திக்காய் ஆண்டவனை ஆராதிக்கின்றோம்.
கந்தையா சிவபிரகாசம் (ஆசிரியர்)குடும்பம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்