Posted on 18. செப்ரெம்பர் 2013 by mandaitivu
பல தமிழ் பாடல்களுக்கு மத்தியில் யாமறிந்த யாழ் மொழியில் கலக்கி வருகிறது வெள்ளை முகிலே.
இனம்,மொழி கடந்து பாரெங்கும் பட்டையை கிளப்பிய “வை திஸ் கொலைவெறி” பாடலைக் கேட்கும் எவருக்கும், ஆங்கில சொற்களின் நடுவே ஒரு சில தமிழ் வார்த்தைகளை ஒளித்து வைப்பது தான் இக்காலத்தில் வெற்றிப் பாடலின் தாரகமந்திரமாகும் என தோன்றினால் அது தவறில்லை. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 18. செப்ரெம்பர் 2013 by mandaitivu
நாம் ஒவ்வொருவரும் ஒரு நிமிடத்தில் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.
ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது.இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும். ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும். அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான சுவாசம் செய்வதில்லை என்பதுதான் உண்மை. Continue reading → |
Filed under: Allgemeines | Leave a comment »