மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.100/2 உக்குளாங்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்லம்மா அவர்கள் 04-09-2013 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவி, ஆவார். சிறிரங்கநாதன்(வவுனியா), பிரபாகரன்(பிரான்ஸ்), திருநிறைச்செல்வி(வவுனியா), சுதாகரன்(கனடா) , கருணாகரன்(பிரான்ஸ்), அருட்செல்வி(வவுனியா), கலைச்செல்வி(ஜெர்மனி), மயூரதன்(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற மகாலக்ஸ்மி, சிவமணி(மண்டைதீவு), காலஞ்சென்ற சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜோகநாதன்(கனடா), கதிர்காமநாதன்(மண்டைதீவு), காலஞ்சென்ற நமசிவாயம், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, நடராசா(இணுவில்) ஆகியோரின் மைத்துனியும்,
சாந்தரூபி(பிரான்ஸ்), ஜோகேஸ்வரி(கனடா), சந்திரகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறிகந்தவாஸன்(சிறி-வவுனியா), கிருபானந்தன்(கிருபா-வவுனியா) ஆகியோரின் சிறிய தாயாரும்,
சுவேதா(பிரான்ஸ்), வருண்(பிரான்ஸ்), கதிர்ஸன்(கனடா), சுகிர்தன்(கனடா), விஸால்(கனடா), சகானி(ஜெர்மனி), கஜீவன்(ஜெர்மனி), சருண்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
மறுமொழியொன்றை இடுங்கள்