• செப்ரெம்பர் 2013
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  30  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,255,281 hits
 • சகோதர இணையங்கள்

காணாமல் போன சந்தோசம்…

மரண அறிவித்தல் திருமதி பத்மநாதன் செல்லம்மா அவர்கள்…

திருமதி பத்மநாதன் செல்லம்மா
பிறப்பு : 24  மே 1943 — இறப்பு : 4  செப்ரெம்பர் 2013p....sellammaa
மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.100/2 உக்குளாங்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்லம்மா அவர்கள் 04-09-2013 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவி, ஆவார். Continue reading