• செப்ரெம்பர் 2013
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  30  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,268,797 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு சித்தி விநாயகரின் துணையோடு அனைத்து வேலைகளும்…

1832d-3-715329 கருங்கல்லிலான பஞ்சதள இராஜகோபுர பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சித்தி விநாயகரின்  துணை கொண்டு அனைத்து வேலைகளும்   மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது அதன் புகைப்படபிரதிகள் உங்களின் சிந்தனைக்கு!!! Continue reading

மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி வேலாயுதம்பிள்ளை அவர்கள்.

100X758_yellow_mix_flower_bunchமரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி வேலாயுதம்பிள்ளை அவர்கள்.
மண்டைதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சின்னத்தம்பி வேலாயுதம்பிள்ளை (கபோ) அவர்கள் இன்று மரணமானார்  என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்

ஞானசுந்தரம் அமிர்தாம்பாள் அவர்களின் 1ம் ஆண்டு சிராத்ததினம்

kaaya 124578
அன்பென்னும்  சொல்லெடுத்து அகம் மகிழ உருவெடுத்து ஆனந்தமாய் அரவணைத்து ஆசிகள் பல உரைத்து அமுதமாய் வாழ்ந்த அன்னையே., Continue reading

மனித உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாக்க அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்!

மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன. Continue reading

உண்மையான நண்பன்…

vada போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து உயிருக்…கு போராடிக் கொண்டிருந்தான். Continue reading

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

6-alkaline-ph-drinking-water கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, ச…ரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.
உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading

யாமறிந்த யாழ் மொழியில் கலக்கும் “வெள்ளை முகிலே”(வீடியோ இணைப்பு)

kathal 1பல தமிழ் பாடல்களுக்கு மத்தியில் யாமறிந்த யாழ் மொழியில் கலக்கி வருகிறது வெள்ளை முகிலே.

இனம்,மொழி கடந்து பாரெங்கும் பட்டையை கிளப்பிய “வை திஸ் கொலைவெறி” பாடலைக் கேட்கும் எவருக்கும், ஆங்கில சொற்களின் நடுவே ஒரு சில தமிழ் வார்த்தைகளை ஒளித்து வைப்பது தான் இக்காலத்தில் வெற்றிப் பாடலின் தாரகமந்திரமாகும் என தோன்றினால் அது தவறில்லை. Continue reading

நாம் உயிர்வாழ கைகொடுக்கும் மூச்சு பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்

 

 

நாம் ஒவ்வொருவரும் ஒரு நிமிடத்தில் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.

ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது.இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும். ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும். அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான சுவாசம் செய்வதில்லை என்பதுதான் உண்மை. Continue reading

அன்பு இருந்தால் செல்வமும் வெற்றியும் எங்கள் கையில்!!!

tharumar and koஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. Continue reading

பயமோ, கோபமோ தோன்றும்போது மனிதனுக்கு அதிக வியர்வை தோன்றுவது ஏன்?

vandilபொதுவாக உடலில் உஷ்ணம் தோன்றும் போது மூளையின் ஹைபோதலமஸ் பகுதி, நமது தோலைக் குளிர்விக்க வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டிவிடு கின்றன. எனவே, வியர்வை சுரக்கிறது. Continue reading