இன்று நாம் இருக்கும் நிலை தான் ஜனநாயகத்திற்கு கொடுக்க்கப்படும் விலை என்றால் – இந்த ஜனநாயகத்தால் நமக்கு என்ன பயன் ? இத்தகைய ஜனநாயகம் தான் நமக்கு எதற்கு ? Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »

இதுவரை இயக்குநர் ஹரி இயக்கிய 12 படங்களிலும் சண்டை நடிகராக நடித்தவர் ரஞ்சன் என்பவர். கடலுக்குள் நடந்த ‘சிங்கம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவுக்கு அவருக்கும் நடந்த சண்டையில் தடுமாறி கடலுக்குள் இருந்த பாறையில் விழுந்து பலத்த அடிபட்டார். உடனே மருத்துவமனையில் சேர்த்தார்கள் சிங்கம் 2 படக்குழுவினர். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மலர்வு : 2 ஒக்ரோபர் 1933 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2011 |
|
அன்பின் உறைவிடமே அம்மா , அகிலத்தில் முதல் கண்ட தெய்வம் நீயம்மா பத்து மாதம் சுமர்ந்து எமைபெற்ற தாய் நீயம்மா, உதிரத்தை பாலாக்கி …ஊட்டியவள் நீயம்மா உன்னையே வருத்திக்கொண்ட தியாகி நீயம்மா. எங்கள் வசந்தத்தின் மறுபிறப்பாய் வாழ்க்கையின் ஓவியமாய் சிறந்து நிற்கும் எம் தாயே, உன்னைப்போல் ஒரு தெய்வம் எங்கேனும் கண்டதுண்டோ ,பொன்னை விடப் பெரிதான பாசம் , உயிருக்குள் ஊற்றாகும் உன் நேசம் ,இப்பாரினில் எவரும் அன்னைக்கு நிகராகுமோ , எங்கள் தாயே உங்கள் சிராத்த தினத்தில் உங்கள் ஆத்மா சாந்திக்காய் மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகனை வேண்டி நிற்கின்றோம்.
என்றென்றும் பாசத்தோடு உங்கள் கணவர் பிள்ளைகள் மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளை
சண்முகலிங்கம் குடும்பம் — இலங்கை தொலைபேசி: +94213205318
தகவல் |
சச்சி(சின்னவன்) |
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | 1 Comment »
![]() |
மலர்வு : 2 ஒக்ரோபர் 1933 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2011 |
|
Filed under: Allgemeines | Leave a comment »
|
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு வேப்பந்திடல் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் ஆலயத்தில் நடைபெற்ற வருடானந்த பொதுக்கூட்டம் 11.08.2013 அன்று சனிக்கிழமை நடைபெற்றது, அதில் புதிய நிர்வாகதேரிவுகள் நடைபெற்றன எனவும் அறிய முடிகின்றது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »