மண்டைதீவை பிறப்பிடமாகவும் , அல்லைப்பிட்டியை-வாழ்விடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள-திரு திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழா!
பெரியோரை வாழ்த்தி வணங்கும் பிள்ளைகள் இரெத்தினானந்ததேவி விமலராஜா ஆனந்தராஜா சௌந்தராஜா வசந்தராசா
மருமக்கள்
விநாயகமூர்த்தி புஷ்பராணி சிவகுமாரி யதுகுலமணி கல்ப்பனா
பேரப்பிள்ளைகள்
திரு.திருமதி தீபன் கிருபா விஜயாழினி விதுஷா விதுஷன் வினோஜன் விந்துஷன் விமிர்ஷன் வித்யா விவேதன் விணைத்தா விதுரன் விஷ்ணுகன் வபினா
பூட்டப்பிள்ளை
விஷாலன்
மண்டைதீவு-அல்லைப்பிட்டி மக்கள்
தகவல்-திரு வியாகரத்தினம் விமலராஜா தொலைபேசி இலக்கம்-0662683215
மண்டைதீவு மக்களுடன் இணைந்து அவர்களை மண்டைதீவு இணையமும் வாழ்த்துகின்றோம்.
நன்றி அல்லையூர் இணையம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்