இனிய ஐம்பதாவது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
இறை அருளோடு சகல வளமும் நலனும் சேர
மனமுவந்து வாழ்த்துகின்றோம். திரு திருமதி செல்வக்குமார் தம்பதியினரின் 50 ஆவது திருமண நாளில் மண்டைதீவு மக்களுடன் இணைந்து மண்டைதீவு இணையமும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்
Filed under: Allgemeines | Leave a comment »