 |
|
மலர்வு : 2 ஒக்ரோபர் 1933 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2011 |
|
திதி : 15 ஓகஸ்ட் 2013 |
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் இரண்டாகியும் எங்கள் இதயங்களில் என்றும் நீங்காமல் குடியிருக்கும் அன்னையே..! அன்பிற்கு ஓர் அடையாளமாய் எம்மை அரவணைத்த தாயே..! எங்களின் ஒளிவிளக்காய் எரிகின்ற தெய்வமே.! நீங்கள் இல்லை என்பதையே உணர மறுக்கிறது எம் இதயம், எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள் நினைவுகள் எங்களை விட்டு போகாது., உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை
|
தகவல் |
சச்சி(சின்னவன்) |
|
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்