• ஓகஸ்ட் 2013
  தி செ பு விய வெ ஞா
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,261,167 hits
 • சகோதர இணையங்கள்

அமரர் அன்னம்மா சண்முகலிங்கம் (திருவாட்டி) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி…

 sachu amma
மலர்வு : 2  ஒக்ரோபர் 1933 — உதிர்வு : 7  ஓகஸ்ட் 2011
திதி : 15  ஓகஸ்ட் 2013
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

வருடங்கள் இரண்டாகியும் எங்கள் இதயங்களில் என்றும் நீங்காமல் குடியிருக்கும் அன்னையே..! அன்பிற்கு ஓர் அடையாளமாய் எம்மை அரவணைத்த தாயே..! எங்களின் ஒளிவிளக்காய் எரிகின்ற தெய்வமே.! நீங்கள் இல்லை என்பதையே உணர மறுக்கிறது எம் இதயம், எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள் நினைவுகள் எங்களை விட்டு போகாது., உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை

தகவல்
சச்சி(சின்னவன்)
தொடர்புகளுக்கு
சண்முகலிங்கம் குடும்பம் — இலங்கை
தொலைபேசி: +94213205318 begin_of_the_skype_highlighting +94213205318 FREE

அமரர் விசுவநாதர் இராஜரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி…

visuvanatharதிதி : 15  ஓகஸ்ட் 2013

மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை சிற்பனையை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விசுவநாதர் இராஜரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. Continue reading