• ஓகஸ்ட் 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஜூலை   செப் »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,136,846 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மண்டைதீவு வேப்பந்திடல் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் பொதுக்கூட்டம் -2013.

mandai muththu maari kuddamமண்டைதீவு வேப்பந்திடல் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் ஆலயத்தில் நடைபெற்ற வருடானந்த பொதுக்கூட்டம் 11.08.2013 அன்று சனிக்கிழமை நடைபெற்றது, அதில் புதிய நிர்வாகதேரிவுகள் நடைபெற்றன எனவும் அறிய முடிகின்றது. அதன் பிரகாரம் மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பே என மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினரின் அறிமுகம் இங்கு இணைத்துள்ளோம்
தலைவர் ம.சசிகாந்த் ,செயலாளர்- மா.கஜேந்திரன்., பொருளாளர் -ஜே, பிறேமகாந்தன் (சுந்தர்)  என இப்போ அங்கிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது மிகுதி விபரங்கள் பின்னர் தெரிவிக்க காத்திருக்கின்றோம்….

.நன்றி மண்டைதீவு மக்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: