மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அமிர்தலிங்கம் அவர்கள் 09-08-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா ஆசைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜமணி(இளைப்பாறிய சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவராஜ்(உரிமையாளர்- Shop Locally Black Pool- UK), மிருணாளினி(தபாலதிபர்- திருகோணமலை, லண்டன்), அமுதினி(ஆசிரியை-திருகோணமலை), இராகுலன்(ஆசிரியர்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வநாயகி(இளைப்பாறிய ஆசிரியை- கொழும்பு), காலஞ்சென்ற விசாலாட்சி(இளைப்பாறிய சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேணுகா(லண்டன்), பிரபாகரன்(முகாமைத்துவ உதவியாளர், உள்ளூராட்சி திணைக்களம்- திருமலை, லண்டன்), லோகேஸ்வரன்(உரிமையாளர், Alosopra- திருகோணமலை), வாசுகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஜய்(லண்டன்), ஹரிஸ்(லண்டன்), ஹியாம்(லண்டன்), மதுஷாயினி(லண்டன்), சர்மிலி(லண்டன்), புருஷோத்தமன்(லண்டன்), செளமியா(திருமலை), பிரவீனா(திருமலை), சாரண்யா(லண்டன்), சத்யன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-08-2013 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் இல.9/30, விகாரை வீதி, திருகோணமலை என்னும் இடத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
மறுமொழியொன்றை இடுங்கள்