மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்தவரும் கொக்குவிலை வசிப்பிடமாக கொண்டவரும் ஆகிய திரு சரவணமுத்து சிதம்பரநாதன் அவர்கள் இன்று (8.8..2013) இறைவனடி சரணடைந்துவிட்டார். அன்னார் காலம் சென்ற சிவபாதசுந்தரம்(மண்டையன்) மற்றும் குணமணி ஆகியோரின் சகோதரனும், பத்மினிதேவி அவர்களின் அன்புக்கணவரும், சசி (ஜெர்மனி) உருத்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவர். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
மண்டைதீவு மண்ணின் மைந்தன்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்