மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலய ஏழாம் திருவிழாவினை முன்னிட்டு (19.07.2013) அன்று நம்மவர்கள் நடிப்பில் இளங்குரல் நாடகமன்றம் வழங்கிய “சனலக்கோடுகள்” சிறப்பு நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.இந்த சலனக்கோடுகள் நாடகத்தினை இளங்குரல் நாடக மன்றத்தில் பல வருடங்களாக நடித்துவந்தவர்கள் ஆகிய மண்டைதீவு மண்ணின் மைந்தன் செல்வன் செல்வக்குமார் ஜீவகுமார் (ஜீவா) அவர்களுக்கும் புங்குடுதீவு மண்ணின் மைந்தன் திரு சண்முகம் நகுலன் அவர்களுக்கும் இளங்குரல் நாடக மன்றம் சார்பில் சமர்ப்பணம் செய்கின்றோம்.
Filed under: Allgemeines |
mr nadanagopal is good actor, drama is ok ,need improve of audio system