• ஓகஸ்ட் 2013
  தி செ பு விய வெ ஞா
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,259,157 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு சரவணமுத்து சிதம்பரநாதன் அவர்கள்…

100X758_yellow_mix_flower_bunch மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்தவரும் கொக்குவிலை  வசிப்பிடமாக கொண்டவரும் ஆகிய திரு சரவணமுத்து சிதம்பரநாதன் அவர்கள் இன்று (8.8..2013) இறைவனடி சரணடைந்துவிட்டார். அன்னார் காலம் சென்ற சிவபாதசுந்தரம்(மண்டையன்) மற்றும் குணமணி  ஆகியோரின் சகோதரனும்,   பத்மினிதேவி  அவர்களின் அன்புக்கணவரும், சசி (ஜெர்மனி) உருத்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவர். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்

மண்டைதீவு மண்ணின் மைந்தன்

இளங்குரல் நாடகமன்றம் வழங்கிய “சனலக்கோடுகள்” சமுக நாடகம்…

மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலய ஏழாம் திருவிழாவினை முன்னிட்டு (19.07.2013) அன்று நம்மவர்கள் நடிப்பில் இளங்குரல் நாடகமன்றம் வழங்கிய “சனலக்கோடுகள்” சிறப்பு நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.இந்த சலனக்கோடுகள் நாடகத்தினை இளங்குரல் நாடக மன்றத்தில் பல வருடங்களாக நடித்துவந்தவர்கள் ஆகிய மண்டைதீவு மண்ணின் மைந்தன் செல்வன் செல்வக்குமார் ஜீவகுமார் (ஜீவா) அவர்களுக்கும் புங்குடுதீவு மண்ணின் மைந்தன் திரு சண்முகம் நகுலன் அவர்களுக்கும் இளங்குரல் நாடக மன்றம் சார்பில் சமர்ப்பணம் செய்கின்றோம்.

Continue reading