மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தீர்த்ததிருவிழாவினை எனக்கு காணொளி பதிவு செய்ய ஒழுங்கு செய்து உதவிய எங்கள் சகோதர இணையமான அல்லையூர் இணைய இயக்குனர் செல்லையா சிவா அவர்களுக்கு எனது மிகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு காணொளி பதிவினை செய்து வழங்கிய அபிராமி காணொளி நிர்வாகத்துக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்றென்றும் நன்றியுடன்
மண்டைதீவு இணைய இயக்குனர்
சிவ ஸ்ரீகுமாரன் மண்டைதீவு (சுவிஸ்)
Filed under: Allgemeines | Leave a comment »