• ஓகஸ்ட் 2013
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,244,951 hits
  • சகோதர இணையங்கள்

ஐம்பதாவது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்…

akka 8

இனிய ஐம்பதாவது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
இறை அருளோடு சகல வளமும் நலனும் சேர
மனமுவந்து வாழ்த்துகின்றோம்.   திரு திருமதி செல்வக்குமார் தம்பதியினரின் 50 ஆவது திருமண நாளில்  மண்டைதீவு மக்களுடன் இணைந்து மண்டைதீவு இணையமும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்

Continue reading

திரு திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமணநாள் விழா!

viyagaratnam allaiமண்டைதீவை பிறப்பிடமாகவும் , அல்லைப்பிட்டியை-வாழ்விடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள-திரு திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழா!

வாழ்த்தி வணங்கி ஆசிர் பெறுவோம்
இல்லறத்தில் இணைந்திருந்து
அறுபது ஆண்டுகளை கடந்திருக்கும்
தம் பெற்றோர்களுக்கு-பிள்ளைகள் எடுக்கும்
பெரும்விழாவில் பங்குபற்றி
வாழ்த்தி வணங்கிடுவோம் .
இடம்Paroisse Des Coteaux
Saint Jean-Marie
Vianney
30 avenue Georges Clémenceau
95100 Argenteuil   Continue reading

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

moolaiமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது ம…ூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது Continue reading

1ம், 30ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

அன்னை மடியில் ஆண்டவன் அடியில்
20 சனவரி 1924 20 சனவரி 1984
அமரர் சின்னத்தம்பி சண்முகலிங்கம்
அன்னை மடியில் ஆண்டவன் அடியில்
3 பெப்ரவரி 1939 7 செப்ரெம்பர் 2012
அமரர் அன்னபூபதி சண்முகலிங்கம்
திதி : 27 ஓகஸ்ட் 2013

மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 35 பிரப்பங்குளம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூபதி சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், சின்னத்தம்பி சண்முகலிங்கம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலியும். Continue reading

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்ததிருவிழா-2013.

Continue reading

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான தேர்த்திருவிழா-2013…Part03.

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான தேர்த்திருவிழா-2013…Part01.

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான தேர்த்திருவிழா-2013…Part02.

மண்டைதீவு விநாயகர் ஆலய சப்பறம்-2013

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகரின் வேட்டைத்திருவிழா -2013