Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி செல்லையா இராசம்மா அவர்கள் இன்று 02.07.2013. நாகபடுவானில் இறைவனடி சரணடைந்துவிட்டார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல் மண்டைதீவு மண்ணின் மைந்தன் .
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »