• ஜூலை 2013
    தி செ பு விய வெ ஞா
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,228,924 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மண்ணின் வாரிசு சுயானி கண்ணதாசன் (சுவிஸ்) அவர்களின் அமர்க்களம் பகுதி 2…

மண்டைதீவு மண்ணின் வாரிசு… சுயானி கண்ணதாசன் (சுவிஸ்) அவர்களின் அமர்க்களம் பகுதி 1

இன்று தங்கள் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் 28.07.2013

இளங்குரல் நாடகமன்றத்திற்கு கிடைத்த பாரட்டுக்கவிதை–2013

somu kavithaiமண்டைதீவு வாழ்ந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த சில படைப்பாளிகளின் ஒருவர் ஆகிய இ. பத்மநாதன் அவர்களினால் உருவாக்கபெற்ற இளங்குரல் நாடகமன்றம் அனைத்து மக்களின் ஆசிர்வாதத்துடன் வளர்ந்துவந்து பல படைப்பாளிகளின் கனவுகளை நனவு ஆக்கி வந்தவேளையில்… Continue reading

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் திருப்பணி வேலைகள்…

1082274_624389110912314_1711766619_nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் திருப்பணி வேலைகள் மிகவும் சிறப்பாகவும் துரித நிலையில் நடைபெற்று வருகின்றன என்பதை அம்மனின் அடியார்களுக்கு தெரிவித்துக்கொள்வதோடு அடியார்களிடம் இருந்து நிதிப்பங்களிப்புக்களையும் எதிர்பார்த்து நிற்கின்றனர் சாம்பலோடை கண்ணகை அம்மன் பரிபாலனசபையினர். நிழல்ப்படங்கள் உங்களுக்காக… Continue reading

திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய மஹோற்சவ விஞ்ஞாபனம் -2013…

SKMBT_C25313072715460 - Copy

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த பெருந்திருவிழா ஆரம்பம்…

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த பெருந்திருவிழா-23-07-2013செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.வரும் 01-08-2013 வியாழக்கிழமை அன்று பெருநாள்திருவிழா சிறப்பாக நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Continue reading

மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள்…

100X75mackelle-canada200மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால்   நடாத்தப்பெற்ற ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டிகளின் போது எடுக்கப்பெற்ற புகைப்படபிரதிகள் உங்கள் பார்வைக்கு… Continue reading

மண்டைதீவு முத்துமாரி அம்மனின் தீர்த்ததிருவிழா 22.07.2013.Part 2

முத்துமாரி அம்மனின் வேட்டைத்திருவிழா 20.07 2013.

amman20.07. 13.

Continue reading