• ஜூன் 2013
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,243,542 hits
  • சகோதர இணையங்கள்

திரு கணபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் 1 வது சிதார்த்ததினம்…

kanapathi selvana

சின்ன வயதில் சிறு சிறிதாய் சிறகை விரித்து உயரப்பறந்து வாழ்ந்தவனே,  உன் எண்ணம் போல்  சிறந்த உயரம் பாய்ந்தவனே சீமை அன்று உன்னை போற்றி மகிழ்ந்தது போல் உன் வாழ்வும் சிறக்க உயர்ந்து உயர்ந்து உயர்ந்த மனையை உன் இலக்காய் கொண்டவனே, அடைந்த மனையில் ஆசை தீர்த்து குடும்பம் சூழ்ந்து குலாவி மகிழமுன் கூட்டைப் பிரிந்து குருவி பறந்தது ஏன் என்று புரியாம தவிக்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்திக்காய் ஆண்டவனை அருள் வேண்டி நிற்கின்றோம்.

பாசத்துடன்

குடும்பத்தினர் Continue reading

மண்டைதீவு முகப்புவயல் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்-2013.

2222

மரண அறிவித்தல் திருமதி சின்னத்தங்கம் பரமானந்தம் அவர்கள்…

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்தவரும் அதே இடத்தை வசிப்பிடமாக கொண்டவரும் ஆகிய திருமதி பரமானந்தம் சின்னத்தங்கம் அவர்கள் இன்று 11.06.2013 இறைவனடி சரணடைந்துவிட்டார். Continue reading

அமரர் சுப்பையா கனகம்மா அவர்களின் 31வது நினைவு நாள்…

IMG_0014மண்டைதீவை பிறப்பிடமாகவும் ஆடியபாதம் வீதி 22. கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் வாழ்ந்து வந்த அமரர் சுப்பையா கனகம்மா அவர்களின் 31வது நினைவு நாளில் நாங்களும் இணைந்து கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேப்பந்திடல் முத்துமாரி அம்மனை பிராத்திக்கின்றோம்.

மண்டைதீவு இணையம்.

மண்டைதீவு வேப்பந்திடல் கற்பக விநாயகர் ஆலயத்தின் இன்றைய தோற்றம்…

image (5)

மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய புரனமைப்பு!!!

1மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவங்கள் நடைபெற இருப்பதால் ஆலய புரனமைப்பு வேலைகள் முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன அதன் புகைப்படபிரதிகள் உங்களுக்காக Continue reading

திரு கந்தையா சிவப்பிரகாசம் அவர்களின் 20 ஆவது சிராத்ததினம்…07.06.2013….

18-2011இன்றும் எம்முடன் இருப்பதுபோல் இருக்க.. இருபது ஆண்டுகள் எமைப்பிரிந்ததை உணர்த்தும் சிராத்ததினம் வந்து ..இவ்வுலகில் நீங்கள் இல்லாததை உணர்த்துவதால் ஆழாத்துயரத்தில் மீளாதபோதும் அப்பா… உங்கள் தெய்வ நம்பிக்கையும்  நீங்கள் விட்டுச்சென்ற உங்களால் விரும்பிய அனைத்து பணிகளையும் உங்கள் நினைவகலாது இருக்க நாங்கள் என்றென்றும்  செய்து கொண்டே இருப்போம்  அப்பா…

உங்களது அழியாநினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும்

பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் …

மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம் கண்ணகை அம்மனின் பொங்கல் விழா 2013…

IMG_0005 (1)

குரு பெயர்ச்சி 2013 முதல் 2014 வரை!!!

நிகழும் மங்களகரமான விஜய வருஷம் உத்தராயனம் வருஷரிது வைகாசி மாதம் 14ம் தேதி (28-05-2013) செவ்வாய்கிழமையும், கிருஷ்ண பஞ்சமியும், உத்திராடம் நக்ஷத்ரமும் சுப்ரம் நாம யோகமும் கௌலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று உதயாதி மாலை 9.15க்கு தனுசு லக்னத்தில் ஸ்ரீகுரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். Continue reading