• ஜூன் 2013
    தி செ பு விய வெ ஞா
    « மே   ஜூலை »
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,078,643 hits
  • சகோதர இணையங்கள்

அமரர் கந்தசாமி சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி!!!

அமரர் கந்தசாமி சிவலிங்கம்
மலர்வு : 20  யூலை 1959 — உதிர்வு : 18  யூன் 2012
காரைநகர்  பலகாட்டைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவை வதிவிடமாகவும் சுவிஸ் பேர்ண் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனதய்யா எமைப்பிரிந்து நீ சென்று.! ஆயினும் உன் நினைவு பிரியாது எம்மை விட்டு மாண்டவர் மீண்டதில்லை மானிட நியதியென்றாலும்… ஆண்டவன் செயலை எண்ணி எமை ஆற்றிட முடியவில்லை.!

சிரிக்கப்பேசி நீ சிந்திக்கத் தூண்டுவாய்! விழிநீர் தெறித்து மனைவி மக்கள் தேம்பிடுவர் என்பதனை சிந்திக்க மறந்து நீ சிறகடித்து பறந்தது சென்று எந்தை ஈசனடி அவசரமாய் ஏன் புகுந்தாய்?

ஆண்டவனின் திருவடியில் இளைப்பாறும் உன் ஆத்மா..! சாந்தியுற வேண்டுகின்றோம். ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41315583973
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: