• ஜூன் 2013
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,243,538 hits
  • சகோதர இணையங்கள்

அமரர் கந்தசாமி சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி!!!

அமரர் கந்தசாமி சிவலிங்கம்
மலர்வு : 20  யூலை 1959 — உதிர்வு : 18  யூன் 2012
காரைநகர்  பலகாட்டைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவை வதிவிடமாகவும் சுவிஸ் பேர்ண் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. Continue reading

நன்றி அல்லையூர் இணைய குழுமத்திற்கு…

தீவகத்தில் புகழ்பெற்ற மண்டைதீவு கண்ணகைஅம்மனின்பொங்கல்தீமிதிப்பு, வழி வெட்டல் ஆகியவற்றின் முழுமையான வீடியோப்பதிவு!

மண்டைதீவில் அமைந்துள்ள காவல் தெய்வமாகிய கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா-24-06-2013 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக  இம்முறை நடைபெற்றது. முதல் முறையாக உலகமெல்லாம் பரந்துவாழும் எங்கள் கிராமத்து மக்கள் கண்ணகை அம்மனின் திருவிழாவைப்பார்த்து மகிழ்ந்திட வேண்டி-அல்லையூர் இணையம் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் பலனாக இந்த வீடியோப்பதிவு உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.ஊரில் நின்று கண்ணகை அம்மன் திருவிழாவில் நீங்களும் கலந்துகொண்ட மனத்திருப்தி இந்த வீடியோவை நீங்கள் பார்வையிட்ட பின் நிட்சயம் உங்களுக்கு ஏற்படும். Continue reading