• ஜூன் 2013
    தி செ பு விய வெ ஞா
    « மே   ஜூலை »
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,102,121 hits
  • சகோதர இணையங்கள்

திரு கணபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் 1 வது சிதார்த்ததினம்…

kanapathi selvana

சின்ன வயதில் சிறு சிறிதாய் சிறகை விரித்து உயரப்பறந்து வாழ்ந்தவனே,  உன் எண்ணம் போல்  சிறந்த உயரம் பாய்ந்தவனே சீமை அன்று உன்னை போற்றி மகிழ்ந்தது போல் உன் வாழ்வும் சிறக்க உயர்ந்து உயர்ந்து உயர்ந்த மனையை உன் இலக்காய் கொண்டவனே, அடைந்த மனையில் ஆசை தீர்த்து குடும்பம் சூழ்ந்து குலாவி மகிழமுன் கூட்டைப் பிரிந்து குருவி பறந்தது ஏன் என்று புரியாம தவிக்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்திக்காய் ஆண்டவனை அருள் வேண்டி நிற்கின்றோம்.

பாசத்துடன்

குடும்பத்தினர்Kannankk (1)கணபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் முதலாவது நினைவு நாள் அவர்கள்  ஆசையாக கட்டிய   சொந்த வீட்டில் (மன்னார்) நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

Advertisements

ஒரு பதில்

  1. Days have gone
    a year has come
    but Maniam your memories last forever.
    the sun rises and the sun sets
    at Mandaitive east beach
    its waves never sleep
    the southerly wind blows
    it brings nostalgia of old good days.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: