• ஜூன் 2013
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,243,542 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மனின் குடமுழுக்கு…

IMG_3398மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம் கண்ணகை அம்மனுக்கு நேற்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது எடுக்கப்பெற்ற புகைப்படபிரதிகள் உங்கள் பார்வைக்கு …. Continue reading

திரு கணபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் 1 வது சிதார்த்ததினம்…

kanapathi selvana

சின்ன வயதில் சிறு சிறிதாய் சிறகை விரித்து உயரப்பறந்து வாழ்ந்தவனே,  உன் எண்ணம் போல்  சிறந்த உயரம் பாய்ந்தவனே சீமை அன்று உன்னை போற்றி மகிழ்ந்தது போல் உன் வாழ்வும் சிறக்க உயர்ந்து உயர்ந்து உயர்ந்த மனையை உன் இலக்காய் கொண்டவனே, அடைந்த மனையில் ஆசை தீர்த்து குடும்பம் சூழ்ந்து குலாவி மகிழமுன் கூட்டைப் பிரிந்து குருவி பறந்தது ஏன் என்று புரியாம தவிக்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்திக்காய் ஆண்டவனை அருள் வேண்டி நிற்கின்றோம்.

பாசத்துடன்

குடும்பத்தினர் Continue reading