• ஜூன் 2013
    தி செ பு விய வெ ஞா
    « மே   ஜூலை »
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,094,235 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திருமதி சின்னத்தங்கம் பரமானந்தம் அவர்கள்…

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்தவரும் அதே இடத்தை வசிப்பிடமாக கொண்டவரும் ஆகிய திருமதி பரமானந்தம் சின்னத்தங்கம் அவர்கள் இன்று 11.06.2013 இறைவனடி சரணடைந்துவிட்டார். அன்னார் காலம் சென்ற சுப்பையா மற்றும் செல்லாச்சி (இந்தியா) ஆகியோரின் சகோதரியும், காலம் சென்ற சரோஜினிதேவி, சுசிலாதேவி, மற்றும் வனிதாதேவி (இலங்கை ) யாழினி (மதி இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயும், ஆவர். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்

மண்டைதீவு மண்ணின் மைந்தன்.   

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: