• ஜூன் 2013
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,243,535 hits
 • சகோதர இணையங்கள்

அமரர் சுப்பையா கனகம்மா அவர்களின் 31வது நினைவு நாள்…

IMG_0014மண்டைதீவை பிறப்பிடமாகவும் ஆடியபாதம் வீதி 22. கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் வாழ்ந்து வந்த அமரர் சுப்பையா கனகம்மா அவர்களின் 31வது நினைவு நாளில் நாங்களும் இணைந்து கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேப்பந்திடல் முத்துமாரி அம்மனை பிராத்திக்கின்றோம்.

மண்டைதீவு இணையம்.

மண்டைதீவு வேப்பந்திடல் கற்பக விநாயகர் ஆலயத்தின் இன்றைய தோற்றம்…

image (5)

மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய புரனமைப்பு!!!

1மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவங்கள் நடைபெற இருப்பதால் ஆலய புரனமைப்பு வேலைகள் முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன அதன் புகைப்படபிரதிகள் உங்களுக்காக Continue reading