• மே 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,146,118 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

இரண்டாவது சிராத்ததினம் அமரர் கார்த்திகேசு நாகம்மா!!!

பிறப்பு : 15  மார்ச் 1930 — இறப்பு : 25  மே 2011

k.nagammaa

 

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மடத்துவெளியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு நாகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

தெய்வத்துள் தெய்வமாகிவிட்ட என் தெய்வத் தாயே ஆண்டுகள் இரண்டு ஆனது நீ மீளாத ஊருக்குப் போய் அழுகின்றேன் ஆற்றுவார் யாருமின்றி நீ வாழும் போது உன் அருமை தெரிவதில்லை. நீ போன பின்பு உன் போல் உறவொன்று வருவதில்லை.

உற்றார் உறவினர்கள் என்று ஊர் முழுக்க சொந்தம் இருந்தாலும் உன் போல் அன்பை யார் தருவார்? தேம்புகின்றேன் தேற்றுவார் யாருமின்றி காணும் பொருள் எல்லாம் நீ ஆகிப் போனாயே என் கனவுக்குள் மட்டும் உறவானாய்

நம் வீடு காடாகிப் போனது நீ இல்லாமல் சுடுகாடு உனக்கு சொந்தமானது நான் இல்லாமல் அம்மா நீ இல்லாது அனாதையாய்ப் போனேனே? ஆறமுடியவில்லை தேறமுடியவில்லை

இவ்வுலகில் என் காலங்கள் கரையும் வரைக் கண்ணீரோடு உங்கள் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல வயலூர் முருகனை மண்றாடுகின்றேன்.

தகவல்
தவராஜா(தவம்-மகன்)
தொடர்புகளுக்கு
தவராஜா(தவம்-மகன்) — இத்தாலி
செல்லிடப்பேசி: +393477557274
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: