கொழும்பில் அகால மரணமான-மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் அன்னலிங்கம் அவர்களின் பேரப்பிள்ளைகளான-ஜனனி-ஜனன் ஆகியோரின் இறுதி நிகழ்வுகள்-16-05-2013 வியாழன் அன்று சுவிஸ்சூரிச்சில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு-கண்ணீர் மல்க மலர் தூவி தமது அஞ்சலி செலுத்தினர்.
நன்றி
அல்லையூர் இணையம்
Advertisements
Filed under: Allgemeines |
kodumai !!!!!! thaya