• மே 2013
  தி செ பு விய வெ ஞா
  « ஏப்   ஜூன் »
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,162,460 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

அகாலமரணமடைந்த சுவிஸ் சூரிச் சிறார்களின் இறுதிக்கிரிகைகள் நாளை(16.05.2013.)…

jananijanananசுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்கள் 06.05.2013 திங்கட்கிழமை அன்றும், ஜவீன் ஜணன் அவர்கள் 08-05-2013 புதன்கிழமை அன்றும் கொழும்பில் அகால மரணமடைந்தார்கள்.

அன்னார்கள், திரு திருமதி. ஜவீன்(பசுபதி) ஜெயந்திமாலா(ஜெயந்தி) தம்பதிகளின் புதல்வர்களும்,

காலஞ்சென்ற அன்னலிங்கம் சிந்தாமணி, திரு திருமதி. தில்லைநாதன் கமலாதேவி ஆகியோரின் அன்புப் பேரப்பிள்ளைகளும்,

காலஞ்சென்ற பகீரதன், புலேந்திரன் சாயீஸ்வரி(பிரான்ஸ்), ஜீவராஜா சாந்திமாலா(லண்டன்), விக்கினேஸ்வரன் சுகந்திமாலா(சுவிஸ்), சூரியப்பிரகாஸ் வஜந்திமாலா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமக்களும்

காலம்சென்றவர்களான இந்திரா, தர்மபூபதி மற்றும் கமலாம்பிகை(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா ஜெயந்திமாலா(பிரான்ஸ்), சசிதரன் ஜெயராணி(சுவிஸ்), தயாபரன் சுபநிதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மருமக்களும்,

கீபன், கீதினி(பிரான்ஸ்), சஜீவன்(லண்டன்), விதுசன், வர்சன்(சுவிஸ்), காவியன், இலக்கியம்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாத சகோதரர்களும்,

தமிழினியன், தமிழினி, தமிழ்அருவி, குமார்(பரிஸ்), அர்ச்சதா, ஆரணி, திஷாந்தன், திவாகி, அங்கயன்(சுவிஸ்), இவர்களுடன் அகால மரணமடைந்த வாரணி, Dr.வாசகன், சயா, சரணியா ஆகியோரின் பாசமிகு மைத்துனர்களும் ஆவார்கள்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 15/05/2013, 01:00 பி.ப – 04:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 16/05/2013, 11:00 மு.ப – 02:30 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich.
தொடர்புகளுக்கு
ஜெயந்திஜவீன்(பெற்றோர்) – சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442812712
தில்லைநாதன்(தாத்தா) – இலங்கை
செல்லிடப்பேசி: +94112507442
புலேந்திரன்(குஞ்சு)(சித்தப்பா) – பிரான்ஸ்
தொலைபேசி: +33148273016
ஸ்ரீஸ்கந்தராஜா(மாமா) – பிரான்ஸ்
தொலைபேசி: +331950648717
ஜீவாசாந்தி(பெரியம்மா) – பிரித்தானியா
தொலைபேசி: +442088642315
விக்கிசுகந்தி(சித்தி) – சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444333079
சசிஉமா(மாமா) – சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786211870
தயாசுபா(மாமா) – சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41817230154
செல்லிடப்பேசி: +41799353121
சூரிவஜந்தி(சித்தி) – பிரித்தானியா
தொலைபேசி: +441908785140

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: